நாங்கள் மேற்கொள்ளும் பணிகள்:
ஒன்டாரியோ நீதிமன்றப் படிவங்கள், அழைப்புக் கடிதங்கள், குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை சார்ந்த கனடா நாட்டு படிவங்கள், OSAP பிரமாணப் பத்திரங்கள், சேவை ஒன்டாரியோ படிவங்கள், ரியல் எஸ்டேட் ஆவணங்கள், உயில் மற்றும் உரிமை வழங்கும் ஆவணங்கள் உட்பட சட்டரீதியான அறிவிப்புகள், பிரமாணப் பத்திரங்கள் மற்றும் பலவற்றின் ஆன்லைன் நோட்டரி மற்றும் விர்ச்சுவல் ஆணையம்.
ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை EST செயல்படுகிறோம்.
ஒன்டாரியோ மாகாணத்தில் குடி இல்லதவரா? பிரச்சனை இல்லை - நீங்கள் கனடா, அமெரிக்கா அல்லது உலகில் எங்கிருந்தாலும் எங்களால் உங்களுக்கு உதவ முடியும். உங்கள் அப்பாயிண்மென்ட் தானாகவே நீங்கள் இருக்கும் இடத்தின் நேரத்திற்கு ஏற்றவாறு பதிவு செய்யப்படுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கையெழுத்திடுகிறார்களா? உங்கள் ஆன்லைன் நோட்டரி நியமனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கையொப்பம் இடும் நபர்களை நீங்கள் எளிதாக இணைக்கலாம்.
கட்டணங்கள்:
முதல் நோட்டரி சான்று: $35
அடுத்தடுத்த கூடுதல் நோட்டரி:$17.50
அஞ்சல் சேவைகள்: $30 - ஒன்டாரியோ மாகாணத்தில் கனடா போஸ்ட் எக்ஸ்பிரஸ்போஸ்ட் வழியாக உங்கள் ஆவணங்களின் அச்சிடப்பட்ட நகல்கள் (1-2 வணிக நாட்கள்) வழங்கப்படும்
வேண்டுகோளின் பேரில் ஒன்டாரியோ மாகாணத்திலிருந்து பிற இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்
கட்டணத்தில் HST சேர்க்கப்படவில்லை.
மேலும் தகவலுக்கு, எங்கள் கட்டணங்கள் குறித்த பக்கத்தைப் பார்வையிடவும்: Fees page.
இது எப்படி செயல்படுகிறது:
உங்கள் ஆவணங்களுக்கு ஆன்லைனில் சான்று பெறுவது 1-2-3 என எண்ணுவதை போன்று எளிதானது.
Step 1
உங்களுக்கான பாதுகாப்பான அக்கவுண்டை உருவாக்கி உங்கள் ஆன்லைன் நோட்டரி சந்திப்பை பதிவு செய்யுங்கள். சந்திப்பு தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கும்போது உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்யவும்.
Step 2
உங்கள் Notarize.ca அக்கவுண்டில் உள்நுழைந்து உங்கள் நோட்டரி நிபுணரை வீடியோ மூலம் சந்தியுங்கள்.
Step 3
உங்கள் ஆவணங்களுக்கு மின்னணு முறையில் கையொப்பமிடுங்கள்! நோட்டரி செய்யப்பட்ட உங்கள் ஆவணங்களை நொடிகளில் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்